நான் உங்கள் பிள்ளை ஐயா – Naan Ungal Pillai Aiyaa Lyrics

நான் உங்கள் பிள்ளை ஐயா – Naan Ungal Pillai Aiyaa Lyrics

அல்லேலூயா அல்லேலூயா…
அல்லேலூயா என் இயேசையா
அல்லேலூயா அல்லேலூயா…
நான் உங்கள் பிள்ளை ஐயா – 2

ஜெனிப்பீத்தீர் என்னை ஜெனிப்பீத்தீர்
உங்கள் ஆவியால் ஜெனிப்பீத்தீர்
வார்த்தையால் உங்கள் வார்த்தையால்
எந்தன் வாழ்வையே மாற்றினீர் -2
என்ன சொல்லி நான் பாடுவேன்
எந்தன் உள்ளம் பொங்குதையா
மீட்பர் வரவிலே மீண்டும் பிறந்தேனையா -2

பாவங்கள் போக்கவே
எல்லா சாபங்கள் நீக்கவே
கிருபையால் உங்க கிருபையால்
இந்த பூமிக்கு வந்தீரே -2
விண்ணின் தேவனாம் எங்கள் இயேசுவே
மண்ணில் வந்தீரே பாவ
மாம்சமாய் -2

அல்லேலூயா அல்லேலூயா…
அல்லேலூயா என் இயேசையா
அல்லேலூயா அல்லேலூயா…
நான் உங்கள் பிள்ளை ஐயா – 2

We will be happy to hear your thoughts

   Leave a reply

   error: Download our App and copy the Lyrics ! Thanks
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account