நான் உங்க பிள்ள என்றும் -Naan Unga Pillai Entrum

Joel Sangeetharaj
Deal Score+1
Deal Score+1
Join Us 

நான் உங்க பிள்ள என்றும் பயமே இல்ல
உம் தோள்களிலே நித்தம் சாய்ந்திடுவேன் (2)

என் தமையனாய் என் தோழனாய்
என் தந்தையாய் என்னுள் வாழ்பவரே (2)-நான் உங்க பிள்ள

நகமும் சதையுமாய் இருந்தேன்
உம் உயிரோடு உறவாகக் கலந்தேன் (2)
உம்மை பார்ப்பேன் உம்மை ரசிப்பேன்
உம்மை துதிப்பேன் உம்மில் மகிழ்வேன் (2)

என் தமையனாய் என் தோழனாய்
என் தந்தையாய் என்னுள் வாழ்பவரே (2)

நான் உங்க பிள்ள என்றும் பயமே இல்ல
உம் தோள்களிலே நித்தம் சாய்ந்திடுவேன் (2)

என் தமையனாய் என் தோழனாய்
என் தந்தையாய் என்னுள் வாழ்பவரே.

நான் உங்க பிள்ள என்றும் -Naan Unga Pillai Entrum

அப்பொழுது நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து நமக்காக அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கவும், நாம் இன்னவழியாக அதில் சென்று, இன்னபட்டணங்களுக்குப் போகலாம் என்று நமக்கு மறுசெய்தி கொண்டுவரவும், நமக்கு முன்னாக மனிதரை அனுப்புவோம் என்றீர்கள்.

And ye came near unto me every one of you, and said, We will send men before us, and they shall search us out the land, and bring us word again by what way we must go up, and into what cities we shall come.

Deuteronomy : உபாகமம்: 1- 25

You can have your AliDropship plugin forever now and start your Drop shipping

We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   Sign in and copy the lyrics ! Thanks
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password