நீங்காத மறையே நீ – Neengathae Maraiyae Nee

Deal Score+3
Deal Score+3

நீங்காத மறையே நீ – Neengathae Maraiyae Nee

நீங்காத மறையே நீ எனையாள வாராய்
கலையாத கனவாக எனில் உறைய வாராய்
வாழும் தெய்வம் நீரே என்று உள்ளம் பாடுதே
உந்தன் வருகை தஞ்சம் என்று நெஞ்சம் நாடுதே
வா தேவா நீர் என்னில் வாழ வா
வானவ எம் மண்ணை ஆளவா

1.உந்தன் வேதம் தேசம் பேசும்
மனதோடு மனம் சேரவா
கண்கள் தேடும் என் சோகம் தீரும்
நலம் காண வளம் கானவா
ஒருநாளும் ஒருபோதும் மறவாத தெய்வமே
மறுத்தாலும் வெறுத்தாலும் விலகாத தெய்வமே
வா தேவா….

2.பந்தம் மாறும் பாசம் தீரும்
மாறாது உன் நேசமே
விழிகள் தேடும் என் வழிகள் யாவும்
என் தேடல் நீர்தானய்யா
உறவின்றி உனைத்தானே உலகில் நான் பார்க்கிறேன்
தமிழோடு தவழ்ந்தாலும் தாயன்பை பார்க்கிறேன்
வா தேவா.

Neengathae Maraiyae Nee song lyrics in english

Neengathae Maraiyae Nee Enaiyala Vaaraai
Kalaiyatha Kanavaga Enil uraiya Vaaraai
Vaalum Deivam Thanjam Entru Nenjam Naaduthae
Vaa Deva neer ennil vaazha vaa
Vaanava Em Mannai Aaalava

1.Unthan Vedham Deasam Peasum
Manathodu Manam Searava
Kangal Theadum En Sogam Theerum
Nalam Kaana Valam Kaanva
Orunaalum Orupothum Maravatha Deivamae
Maruththalum Veruththalum Vilagatha Deivamae Va devaa

2.Pantham Maarum Paasam Theerum
Maarathu Un Neasamae
Vizhigal Theadum En Vizhigal Yaavum
En theadal Neerthanaiya
Uravintri Unaithanae Ulagil Naan Paarkkirean
Thamilodu Thavalnthalum Thaai Anbai Paarkkirean Va devaa

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo