நீர் என் வாழ்க்கையானீர் -Neer En Vazkaiyaneer

Deal Score+1
Deal Score+1
Join Us 

நீர் என் வாழ்க்கையானீர்
என் வாழ்வின் ஒளியானீர்-2
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் என்றுமே-2-நீர் என்

1.இரவெல்லாம் எனக்காய் நொறுக்கப்பட்டீர்
உடல் எல்லாம் காயங்களானதே-2
என் நிழலானவர் என் உயிரானவர்
என் செல்வமும் நீரே-2-நீர் என்

2.தேவனின் ஆட்டுக்குட்டி
பலியாய் நின்றது எனக்காய் ஏங்கி-2
என் இயேசுவே இயேசுவே
என் செல்வமும் நீரே-2-நீர் என்

3.எனக்காய் சிலுவையில் நீர் மரித்தீர்
உம் திரு இரத்தம் சிந்தினீர்-2
என் கன்மலையே கோட்டையே
என் சர்வமும் நீரே-2-நீர் என்

நீர் என் வாழ்க்கையானீர் -Neer En Vazkaiyaneer

You can have your AliDropship plugin forever now and start your Drop shipping

We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   Sign in and copy the lyrics ! Thanks
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password