நீர் வந்தால்தான் விடுதலை -Neer Vanthaalthaan Viduthalai

Deal Score+1
Deal Score+1

நீர் வந்தால்தான் விடுதலை
நீர் வந்தால்தான் மீட்பு
நீர் வந்தால்தான் இரட்சிப்பு
உம்மை வாருமென்றே அழைக்கிறோம் -(2)

எங்கள் தேவன் வல்லவரே
என்றும் விடுதலை தருபவரே விடுவித்தாலும் இல்லாமற் போனாலும்
எங்கள் தேவனை ஆராதிப்போம் (2)
எரிகின்றஅக்கினியில் இறகிங்கிடுவார்
ராஜாவின் கையிக்குதப்புவிப்பார் (2)
நீர் வந்தால்தான் விடுதலை
நீர் வந்தால்தான் மீட்பு
நீர் வந்தால்தான் இரட்சிப்பு
உம்மை வாருமென்றே அழைக்கிறோம் -(2)

எங்களை மீட்க வந்தவரே
எங்கள் அழுகுரல் கேட்டவறே (2)
எகிப்திலிருந்து மீட்டிரையா
என்றென்றுமாய் உம்மை ஆராதிக்க(2)
செங்கடல் நடுவில் இறங்கி நீரே
பார்வோனின் சேனையை அழித்தவரே -(2)
நீர் வந்தால்தான் விடுதலை
நீர் வந்தால்தான் மீட்பு
நீர் வந்தால்தான் இரட்சிப்பு
உம்மை வாருமென்றே அழைக்கிறோம் – 2

பாவம் போக்கவந்தவரே
பரிந்து பேசும் இரட்சகரே – 2
பாவத்திலிருந்து தூக்கினீரே
பரிசுத்தரே உம்மை ஆராதிக்க – 2
சிலுவையில் எனக்காய் ஜீவன் தந்தீர்
சீயோனில் என்னை சேர்த்திடவே – 2
நீர் வந்தால்தான் விடுதலை
நீர் வந்தால்தான் மீட்பு
நீர் வந்தால்தான் இரட்சிப்பு
உம்மை வாருமென்றே அழைக்கிறோம் – 2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

   Leave a reply

   error: Login and copy the lyrics !!
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password