பரமண்டல ஜெபம் – Para Mandala Jebam in Tamil

Our Father In Heaven (The Lord’s Prayer)

Our Father, who art in heaven,
hallowed be thy Name,
thy kingdom come,
thy will be done,
on earth as it is in heaven.
Give us this day our daily bread.
And forgive us our trespasses,
as we forgive those
who trespass against us.
And lead us not into temptation,
but deliver us from evil.
For thine is the kingdom,
and the power, and the glory,
for ever and ever. Amen.

பரமண்டல ஜெபம் – Para Mandala Jebam in Tamil

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே. உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென் (மத்தேயு 6:9-13,. லூக்கா 11:2-4)

#பரமண்டல ஜெபம் – #ParaMandala Jebam #Lord’s Prayer

We will be happy to hear your thoughts

      Leave a reply

      error: Download our App and copy the Lyrics ! Thanks
      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
      Logo
      Register New Account