பலி பொருளாக பலியாகிட – Paliporulaaga Paliyaagida
Shop Now: Bible, songs & etc
பலி பொருளாக பலியாகிட – Paliporulaaga Paliyaagida
பலி பொருளாக பலியாகிட
பரமனே உன் பீடம் வந்தேன் – 2
உன்னோடு உறவாடவே உன்னில் நான் ஒன்றாகவே
ஏற்றிடுவீர் என் இறைவா என்னையே தருகின்றேன்
1. உன் அன்பில் நிலைத்து உன் பணியை ஆற்ற
என்னையே அர்ப்பணித்தேன்
ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமை வாழ்வு வாழ
என்னையே அர்ப்பணித்தேன்
2. பலியினை செலுத்தும் நல் மனம் கொண்டோர்
உன்னிலே பலியாவார்
தீய மனம் கொண்டு தீமைகள் புரிவோர்
பலியாக தகுதியற்றோர்
More Songs
Tags: tamil catholic songs