பாடிட வாரும் தேவனை Paadida Vaarum Devanai || Tamil Christian songs lyrics @christianmedias
பாடிட வாரும் தேவனை – Paadida Vaarum Devanai
1. பாடிட வாரும் தேவனை
அன்-ப-வர்!
வானம் புவியும் பாடட்டும்
அன்-ப-வர்!
ஆத்மா விழித்தெழும்பட்டும்
உள்ளங்கனிந்து பாடட்டும்
இயேசுவுக்காய் பாடிடுவோம்
அன்-ப-வர்!
2. பூலோகமெங்கும் கூறுவீர்
அன்-ப-வர்!
மீட்பை கிறிஸ்துவில் கண்டோம்
அன்-ப-வர்!
இரத்தம் நம் பாவம் போக்கிற்றே
ஆவி நம் இருள் நீக்கிற்றே
இப்போ நாம் களிகூருவோம்
அன்-ப-வர்!
3. இங்கே நம் பங்கு ஆனந்தம்
அன்-ப-வர்!
தம் வாக்குத்தத்தங்கள் தேற்றும்
அன்-ப-வர்!
நம் சூரியன் கேடகமும்
நம்பிக்கை பெலன் துணையும்
பாதைக்கு வழிகாட்டியும்
அன்-ப-வர்!
4. யார் நம்மை கைவிட்டால் என்ன?
அன்-ப-வர்!
கிறிஸ்துவால் வெற்றியடைவோம்
அன்-ப-வர்!
யோர்தான் பெருகினும் அஞ்சோம்
இயேசு நம்மோடங்கேயுண்டு
தாங்கியே தூக்கிச் செல்வாரே
அன்-ப-வர்!
5. கானானில் மீண்டும் பாடுவோம்
அன்-ப-வர்!
பேரொலி இது தானங்கு
அன்-ப-வர்!
காலங்கள் இங்கே சுழலும்
வான சேனையோடு சேர்வோம்
அப்போதும் நம் பாட்டிதுவே
அன்-ப-வர்!
#christianmedis #godmedias #songslyrics
Shop Now : https://www.amazon.in/shop/influencer-5eca0f9b
Download Our Apps;
https://apps.apple.com/in/app/tamil-christians-songs-lyrics/id1658247230
https://play.google.com/store/apps/details?id=com.application.WTCsongs
Follow US :
Facebook : https://www.facebook.com/christianmedias
Twitter: https://twitter.com/christianmedias
Instagram: https://www.instagram.com/christianmedias
Pinterest: https://in.pinterest.com/tamilchristianmedias
source

