பாத்திரர் பாத்திரர்-Pathirar pathirar

Deal Score+2
Deal Score+2
Join Us 

பாத்திரர் பாத்திரர்
சகல துதியும் கனமும் மாகிமையும் உமக்கே -2

உம்மை போற்றிடுவோம்
உம்மை புகழ்ந்திடுவோம்
உந்தன் நாமத்தையே என்றும் பணிந்திடுவோம் -2

1. பரலோகத்தை அலங்கரித்தவர் நீரே
இந்த பூமியையும் சிருஸ்டித்தவர் நீரே -2
எல்லா உயிர்களையும் போஷிப்பவர் நீரே-2
எங்களையும் வாழவைப்பவர் நீரே -2
– உம்மை போற்றிடுவோம்

2. அன்பினால் அவதரித்தவர் நீரே
கிருபையும் பாசமும் வைத்தவர் நீரே -2
எல்லா மனிதர்களின் பாவத்தையும் மண்ணித்தீர் -2
எங்களையும் உம் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டீர் -2
– உம்மை போற்றிடுவோம்

Pathirar pathirar
Sagala thuthium kanamum magimaium ummakey-2

Ummai potriduvom
Ummai puzhanthiduvom
Unthaan namathaiyae endrum paninthiduvom-2

1. Paralogathai alangarithavar neerae
Intha boomiyum sirusithavar neerae-2
Ella uyirgalaiyum poshipavar neerae-2
Engalaiyum valavaipavar neeare-2
– ummai potriduvom
2. Anbinal avatharithavar neerae
Kirubaiyum pasamum vaithavar neerae-2
Ella manithargalin pavathaiyum mannitheer-2
Engalaiyum um pillaigaaga yettrukonder-2
– ummai potriduvom

 

You can have your AliDropship plugin forever now and start your Drop shipping

We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   Sign in and copy the lyrics ! Thanks
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password