புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே- Puthiya Andukulle ennai nadathineere

Deal Score+2
Deal Score+2

Song Lyrics
புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே
கழுகு போல உயர எழும்பி என்னை என்றும் பறக்க செய்வீரே

அப்பா நன்றி-2
நன்றி நன்றி-2

முந்தினதை நான் நினைக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல்
கர்த்தர் எனக்கு தந்த தேசத்தில்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்

அப்பா நன்றி-2
நன்றி நன்றி-2


வியாதியின் கூரிலும் வாதையின் நடுவிலும்
பாதுகாத்து நடத்திவந்தீர்
புதிய ஆண்டிலும் சுகமும் பெலனும்
ஜீவன் தந்து நீர் நடத்துவீர்

அப்பா நன்றி -2
நன்றி நன்றி-2

புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே
கழுகு போல உயர எழும்பி என்னை என்றும் பறக்க செய்வீரே

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password