புதிய நல் ஆண்டு -Puthiya Nal Aandu

Deal Score+1
Deal Score+1

புதிய நல் ஆண்டு (புத்தாண்டு வாழ்த்துப்பாடல்).
*பல்லவி*
புதிய நல் ஆண்டு புலர்ந்திடும் வேளை
ஒன்றாய் நாமும் மகிழ்ந்திடும் வேளை
இறைவன் நம் இல்லம் வருவார்
நம்மைக் காத்திடுவார் -2
பாடுவோம் பாடுவோம் நாம் இணைந்து
பாரினில் தினம் அவர் பண் இசைத்து
*Happy New Year -4
Happy Happy Happy New Year*

*சரணம் 1*
ஆண்டவர் கட்டளை இதயத்தில் ஏற்றால்
ஆயுளும் நலனும் நாம் பெறுவோம்
உண்மையும் அன்பும் அணிந்து கொண்டால்
மனிதரின் மதிப்பை நாம் பெறுவோம்
முழுமனதோடு ஆண்டவரை
நம்பியே அவரை மனதில் வைத்து
அனைத்தும் செய்தால் அவரே என்றும்
*வழியாவார் நம் துணையாவார்*-2
*Happy New Year -4
Happy Happy Happy New Year*

*சரணம் 2*
எங்களுக்கு மற்றவர் செய்ய நினைப்பதே நாங்களும்
அவருக்கு செய்வோமே இறைவாக்குகளும் திருச்சட்ட நூலும்
சொல்வது நமக்கு இதுவன்றோ
எப்பொழுதுமே நாம் மகிழ்வாக
அவருடன் இணைந்து ஜெபம் செய்து
நன்றி சொன்னால் அவரே என்றும் *அரணாவார் நம் பலமாவார்*-2
*Happy New Year -4
Happy Happy Happy New Year*

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar#Apple Watch Series 6 #Apple Watch Series 5  #Apple iPhone 12 Pro  #Redmi Note 9 Pro
App Icon Apple Music
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password