புது வாழ்வு தந்தவரே – Puthu vaalvu thanthavarae Tamil Christian songs
புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே – 2
நன்றி உமக்கு நன்றி
முழுமனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்தீரே – 2
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி
நடத்தினீரே – 2
முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல் – 2
புதியவைகள்
தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் – 2
கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடே அறுக்கச் செய்தீர் – 2
ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய்
மாற்றிவிட்டீர் – 2
Puthu vaalvu thanthavarae song lyrics in english
Puthu vaalvu thanthavarae
Puthu Thuvakkam thanthavarae-2
Nantri Umakku nantri
Mulumanathudan Solkintrom
Nantri Umakku Nantri
Mana niraivudan sollukintrom
Pillaigalai Maravamal
Aandu Muluvathum Poshitheerae-2
Kuraivugalai Kiristhuvukkul
Magimaiyil Niraivakki nadathineerae -2
Munthinathai yosikkamal
Poorvamanathai sinthikkamal-2
Puthiyavaigal thontra seitheer
Saambalai singaramakkivitteer-2
Kanneerudan Vithaithathellaam
Kembeerathodae Arukka seitheer-2
Yeanthi Nintra Karangal Ellaam
Kodukkum Karangalaai Maattrivtteer -2




