பேறுபெற்றோர் பேறுபெற்றோர் – Pearu Pettor Pearu Pettor
பேறுபெற்றோர் பேறுபெற்றோர் – Pearu Pettor Pearu Pettor
தி.பா 128:1-5
(திருமணம் என்பது
இறைவனின் கொடை
கடவுள் ஆதாமையும் ஏவாளையும் இணைத்தார்.
இரு இதயங்களை மிகுந்த கனிதர ஒரு இதயமாக இணைக்கிறார்
இயேசுவின் அன்பை சுவைக்கும் நீங்களும் பேறுபெற்றோர்…
பல்லவி
பேறுபெற்றோர் பேறுபெற்றோர்
*ஆண்டவருக்கு அஞ்சுவோர் பேறுபெற்றோர்
பேறுபெற்றோர் பேறுபெற்றோர்
*இயேசு வழி நடப்போர் பேறுபெற்றோர்
சரணம் – 1
ஆண்டவரை நம்பி இருப்போர் பேறுபெற்றோர்
உழைப்பின் பலனை உன்போர் பேறுபெற்றோர் – 2
கனித்தரும் திராச்சைக் கொடிபோல் துணைவியரும் …
ஒலிவக் கன்றை போல் பிள்ளைகளும் … 2
சரணம் – 2
ஆடவர்க்கு ஆசி கிடைத்ததே பேறுபெற்றோர்
பிள்ளைகளின் பிள்ளையை கண்டால் பேறுபெற்றோர் –
* – 2
சீயோன் மலையிலிருந்து ஆசி வரும் – நம்
விண்ணகத் தந்தையிடம் -நல் வாழ்வு வரும் – 2
சரணம் – 3
ஆண்டவரை கடவுள் என்போர்
பேறுபெற்றோம் அவரிடம் தஞ்சம் புகுவோர் பேறுபெற்றோம் – 2
இயேசு நல்லவர் என்று சுவைத்து பார்ப்போம்
நமக்குள் வாழ்கிறார் என்று உணர்ந்து பார்போம் – 2
End பல்லவி
பேறுபெற்றோர் பேறுபெற்றோர்
நீதி வழி நடப்போர்
பேறுபெற்றோர்
உண்மை வழி நடப்போர்
பேறுபெற்றோர்
பேறுபெற்றோர் பேறுபெற்றோர்
ஒளியில் நடப்போர்
பேறுபெற்றோர்
அன்பை பகிர்வோர்
பேறுபெற்றோர்