போலாமா போலாமா – Polaama Polaama
போலாமா போலாமா – Polaama Polaama
போலாமா போலாமா
பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா
போலாமா போலாமா
பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா
1.அங்கே போலாம் இங்கே போலாம்
எங்கே போலாங்க
சுவிசேஷம் தான் பிறர்க்கு
சொல்லப்போலாங்க -2
போலாமா போலாமா
பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா
2.அந்த ஜாதி இந்த ஜாதி எந்த ஜாதிங்க
பரிசுத்தம் தான் நமக்கு சொந்த ஜாதிங்க -2
போலாமா போலாமா
பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா
3.அந்த ஊரு இந்த ஊரு எந்த ஊருங்க
கானான் தேசம்தான் நமக்கு
சொந்த ஊருங்க. -2
போலாமா போலாமா
பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா -2
4.அந்த ரத்தம் இந்த ரத்தம் எந்த ரத்தங்க
கிறிஸ்தேசு ரத்தம் நம்ம
பாவம் நீக்குங்க -2
போலாமா போலாமா
பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா
5.அந்த அன்பு இந்த அன்பு எந்த அன்புங்க
கிறிஸ்தேசு அன்புதான்
மாறாதன்புங்க -2
போலாமா போலாமா
பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா
6.அந்த லோகம் இந்த லோகம் எந்த லோகங்க
பரலோகம்தான் நமக்கு சொந்த லோகங்க – 2
போலாமா போலாமா
பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா
Polaama Polaama song lyrics in English
Polaama Polaama
Payanam Polaama
Suvishesam Sollapolaama
Polaama Polaama
Payanam Polaama
Suvishesam Sollapolaama
1.Ange Polaam Ingae Polaam
Engae Polanga
Suvishesam Thaan Pirarkku
SollaPolaanga
Polaama Polaama
Payanam Polaama
Suvishesam Sollapolaama
2.Antha Jaathi Intha Jaathi Entha Jaathinga
Parisuththam Thaan Namakku Sontha Jaathinga
Polaama Polaama
Payanam Polaama
Suvishesam Sollapolaama
3.Antha Ooru Intha Ooru Entha Oorunga
Kaanaan Desam Thaan Namakku Sontha Oorunga
Polaama Polaama
Payanam Polaama
Suvishesam Sollapolaama
4.Antha Raththam Intha Raththam Entha Raththanga
Kiristhesu Raththam Namma Paavam Neekkunga
Polaama Polaama
Payanam Polaama
Suvishesam Sollapolaama
5.Antha Anbu Intha Anbu Entha Anbunga
Kiristhesu Anbuthaan Maarathanpunga
Polaama Polaama
Payanam Polaama
Suvishesam Sollapolaama
6.Antha Logam Intha Logam Entha Loganga
Paralogam Namakku Sontha Logonga
Polaama Polaama
Payanam Polaama
Suvishesam Sollapolaama
