மஞ்சு பொழியும் இரவில் – Manju Poliyum Iravil

மஞ்சு பொழியும் இரவில் – Manju Poliyum Iravil

மஞ்சு பொழியும் இரவில்
மகிபன் இயேசு பிறந்தார்
மகிழ்ந்து மகிழ்ந்து பாடி
மனம் எல்லாம் குளிருதே

1.மீன்கள் விண்மீன்கள் அழகாக நீந்திட
மேகம் வெண்மேகம் அசைந்தாடி உலவிட
வானில் தூதர்கள் தோன்றிட
நல்ல செய்தி கூறிட
பெத்லேகமிலே மாட்டு தொழுவிலே
ரட்சகர் பிறந்தார் -2

2.மேய்ப்பர் மந்தை மேய்ப்பர் நல்ல செய்தியை கேட்டனர்
ஆ..அதிசயம் ஆ. அதிசயம் விந்தை காணவே விரைந்தனர்
தாவீதுரின் தொழுவிலே
மேசியாவை கண்டனர்
தரணி வந்திட தேவ பாலனை
போற்றி போற்றி மகிழ்ந்தார் -2

3.இதயம் எந்தன் இதயம் இனிய கீதம் பாடிடும்
உதயம் எங்கும் உதயம்
புது கவிதைகள் ஆயிடும்
கோடி கோடியாய் மானிடர்
பாடி பாடி மகிழ்ந்திட
தேடி வந்திட்ட தேவ மைந்தரே
உம்மைக்கே என்றும் மகிமை

Manju Poliyum Iravil song lyrics in English

Manju Poliyum Iravil
Magiban Yesu Piranthaar
Magilnthu Magilnthu Paadi
Manam Ellam Kuliruthae

1.Meengal vinmeengal Alagaga Neenthida
Meagam Venmeagam Asaithaadi Ulavida
Vaanil Thoothargal Thontrida
Nalla seithi koorida
Bethlehamilae Maattu Thozhuvilae
Ratchakar Piranthaar -2

2.Meipar Manthai Meipar Nalla Seithiyai Keattanar
Aah..Adisayam Aah. Adisayam Vinthai Kaanavae viranthanar
Thaavithoorin Thozhuvilae
Measiyavai kandanar
Tharani Vanthita deva paalanai
Pottri Pottri Magilnthaar -2

3.Idhayam Enthan Idhayam Iniya Geetham paadidum
Udahyam Engum Udhayam
Puthu Kavithaigal Aayidum
Koadi Koadiyaai Maanidar
Paadi paadi Magilnthida
Thedi vanthitta Deva Maintharae
Ummakae Entrum Magimai

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo