மனிதத்தை தேடி வந்த பாலா – Manithathai Theadi Vantha Paala

மனிதத்தை தேடி வந்த பாலா – Manithathai Theadi Vantha Paala

மனிதத்தை தேடி வந்த பாலா
எங்க மனசெல்லாம் உன் பாட்டு தான்
மனங்களை தேடும் இயேசு பாலா
எங்க மனுசுக்குள் நீ வாழவா

அழகான இரவில் அன்போடு வந்து
நெஞ்சு வீட்டில் பிறந்தீரய்யா
குறை எல்லாம் நீக்கி
நிறைவோடு மனது
உம் அருளாலே பாடுதய்யா

1.அன்புக்காக நெஞ்சைங்களெல்லாம்
அலைபாய்ந்து தடுமாறுதே
அமைதியை தேடி தேடியே
மனவலிமையும் வாடி போகுதே
இதற்காகத்தானோ என்னை தேடினாய்
உறவாடும் அருட் பாலனே
மனசோரவை நீக்கும் மருந்தாகினாய்
மனதோடு மனதாகினாய்

2.எமக்கான சொந்தங்கள் எல்லாம்
எளிதாக தடம் மாறுதே
தனிமையில் தவிப்பினிலே
மன மகிழ்ச்சியும் மாயமாகுதே
இதற்காகத்தானோ சிசுவாகினாய்
சிரிப்பாலே என்னை தேற்றினாய்
உன்னை காணும் ஆசை நிறைவேற்றவே
உடன் வாழும் உறவாகினாய்

Manithathai Theadi Vantha Paala song lyrics in english

Manithathai Theadi Vantha Paala
Enga Manasellam Un Paattu Thaan
Managalai Theadum Yesu Paala
Enga Manusukkul Nee vaazhva

Alagana Iraivil Anbodu Vanthu
Nenju Veetil Pirantheeraiya
Kurai Ellaam Neekki
Niraivodu Manathu
Um Arulaalae Paaduthaiya – Manithathai Theadi

1.Anbukkaga Nenjanalellaam
Alaipaainthu Thadumaaruthae
Amaithiayai Theadi Theadiyae
Manavalimaiyum Vaadi Poguthae
Itahrkagathano Enai Theadinaai
Uravaadum Arut Paalanae
Manasoarvai Neekkum Marunthaginaai
Manathodu Manathaginaai

2.Emakkana Sonthagal Ellam
Elithaga Thadam Maaruthae
Thanimaiyil Thavippinilae
Mana Magilchiyum Maayamaaguthae
Itahrkagathano sisuvaaginaai
Sirippalae ENai Theattrinaai
Unai kaanum Aasai Niraiveattravae
udan Vaalum Uravaginaai

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo