மாமன்னன் மண்ணில் பிறந்தார் – Maamannan Mannil Piranthaar
மாமன்னன் மண்ணில் பிறந்தார் – Maamannan Mannil Piranthaar
மாமன்னன் மண்ணில் பிறந்தார்
மாமேன்மை யாவும் துறந்தார் -2
மண்ணகம் மகிழவே
விண்ணகம் வாழ்த்தவே-2
1.பாவத்தினால் மரித்த நம்மையே
கிருபையால் இரட்சித்து உயர்த்தினார்-2
பாவம் சாபம் நீக்கிடவே
பரிகாரம் செய்திடவே
பரலோகம் விட்டு மண்ணில் உதித்தார்-2
2. இருளில் இருக்கும் ஜனங்களில்
வெளிச்சம் வந்து உதித்தது-2
தம்மைத் தாமே வெறுமையாய் அடிமையின் ரூபமாக்கி
மனுஷ சாயலாக மண்ணில் உதித்தார்-2
3. உலகத்தின் இரட்சகர் இயேசுவே
சமாதான காரணர் அவர் தாமே -2
பயம் நீக்கி சந்தோஷத்தை நிறைவாக தந்திடவே
தம்மை பலியாக்கி மண்ணில் உதித்தார்-2
மாமன்னன் மண்ணில் பிறந்தார்
மாமேன்மை யாவும் துறந்தார்
மண்ணகம் மகிழவே
விண்ணகம் வாழ்த்தவே
Maamannan Mannil Piranthaar song lyrics in English
Maamannan Mannil Piranthaar
Maameanmai Yaavum Thuranthaar-2
Manangam Magilavae
Vinnagam Vaalthavae
1.Paavaththinaal Maritha Nammaiyae
Kirubaiyaal Ratchithu Uyarthinaar-2
Paavam Saabam Neekkidavae
Parikaaram Seithidavae
Paralogam Vittu Mannil Uthithaar-2
2.Irulil Irukkum Janangalil
Velicham Vanthu Uthithathu-2
Thammai Thaamae Verumaiyaai Adimaiyin Roobamakki
Manusha Saayalaaga Mannil Uthithaar-2
3.Ulagaththin Ratchakar Yesuvae
Samaathaana Kaaranar Avar Thamae-2
Bayam neekki Santhoshaththai Niraivaaga Thanthidavae
Thammai Paliyakki Mannil Uthithaar-2
Maamannan Mannil Piranthaar
Maameanmai Yaavum Thuranthaar-2
Manangam Magilavae
Vinnagam Vaalthavae