மாறாதவர் விட்டு விலகாதவர் – Marathavar Vittu Vilagaathavar

Ben Samuel
Deal Score0
Deal Score0

மாறாதவர் விட்டு விலகாதவர் – Marathavar Vittu Vilagaathavar

மாறாதவர் விட்டு விலகாதவர்
என்னை வழி நடத்துபவர்
என்றும் கைவிடாதவர்

மாறாதவர் விட்டு விலகாதவர்
என்னை வழி நடத்துபவர் என்றும்
கைவிடாதவர்

நன்றி உமக்கு நன்றி
என்னை வாழவச்ச
தெய்வம் நீங்கதான்

நன்றி உமக்கு நன்றி
என்னை வாழவச்ச
தெய்வம் நீங்கதான்

1.மத்தவங்க என்னை வெறுத்திட்ட போதும்
நீங்க மட்டும் என்னை
தேடி வந்தீங்க -2

என்ன அரவணைச்சு
முத்தம் செய்து உயர்த்தி வச்சீங்க
நான் இழந்து போன ஸ்தானத்தை திரும்ப தந்தீங்க.-2

2. எந்த நிலையானாலும்
நேசிக்கின்றார்
உன் உயிர் மீட்க உயிர் தந்தார் -2

அந்த அளவில்லா அன்புக்கு நீ என்ன செய்வாயோ
உன் உள்ளத்தில் இடம் தந்தால்
அது போதுமே -2

Marathavar Vittu Vilagaathavar song lyrics in english

Marathavar Vittu Vilagaathavar
Yennai Vazhi Nadathubavar
Yendrum Kaividaathavar -2

Nandri Umakku Nandri
Yennai Vazhavecha
Thevan Neengathaan -2

1. Maatthavangae Yennai Verutthiddae Pothum
Neengga Mattum Yennai Thedi Vantheengga x2

Yennai Aravanaichchu Muttham Seithu Uyarthi Vachchinggae
Naan Yizhanthu Ponae Sthaalaththai Thiruba Thantheenggae -2

2.Yentha Nilaiyaanalum Nesikkindraar
Un Uyir Meetkka Uyir Thanthaar -2

Antha Alavillathae Anbukku Nee Yenna Seivaaiyoo
Un Ullatthil Idam Thanthaal Athu Pothumae -2

#Iphone #smartwatch #dress #shoes #mobile #laptop #kitchen #garden #kids #bible #music #samsung #Apple #Vivo #Oppo #oneplus #CCTV #DSLR #soundbar #TV #electronics

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo