மீட்பர் பிறந்துள்ளார் -Meetpar Piranthullar

Deal Score+4
Deal Score+4

மீட்பர் பிறந்துள்ளார் அவரே மேசியா
மகிழ்ந்து பாடி ஆர்ப்பரிப்போம் -2

நம் மீட்பரும் அவரே
நல் மேய்ப்பரும் அவரே-2
இன்னிசை முழங்கிட
கிறிஸ்மஸ் பிறந்ததே-மீட்பர்

1.ஆண்டவர் இயேசு
அன்பைத் தர வந்தார்
மண் மீது தவழ்ந்திட
மாடடையில் பிறந்தார்
அருளைப் பொழிந்திட
அக இருளை அகற்றிட
மானுடன் பாவத்தை
போக்கவே வந்தார்-2

மகிழ்வோம் புகழ்வோம்
மண்ணோரின் இரட்சகரை-மீட்பர்

2.வாழ்வளிக்கும் வல்ல தேவன்
வார்த்தையாக வந்தார்
வையகம் எல்லாம் வாழ்த்த
விடியலாக வந்தார்
உன்னதர் இயேசு
உலகிற்கு வந்தார்
தந்தையின் அன்பை
தரணிக்கு தந்தார்-2

மகிழ்வோம் புகழ்வோம்
மண்ணோரின் இரட்சகரை-மீட்பர்

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password