மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்-Megasthambamum Akkinisthambamum

Deal Score0
Deal Score0

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்
என்னை சூழ காத்து நிற்குமே-2
சத்துரு சேனை மூழ்கி மாள்ந்திட
தேவ கரம் என்னை உயர்த்திடுமே-2-மேகஸ்தம்பமும்

1.எனக்கெதிராய் ஓர் பாளையம் வந்தாலும்
என்னை அவைகள் அண்டுவதில்லை-2
என் பக்கம் ஆயிரம் வலப்புறம் பதினாயிரம்
விழுந்தாலும் என்னை அணுகுவதில்லை-2-மேகஸ்தம்பமும்

2.எந்தன் தேவை வேண்டுதல் எல்லாம்
தேவாதி தேவன் தந்திடுவார்-2
எத்தனை தான் நெருக்கம் என் வாழ்வில் வந்தாலும்
அவைகள் என்னை அசைப்பதுமில்லை-2-மேகஸ்தம்பமும்

3.எந்தன் போக்கும் எந்தன் வரத்தும்
கர்த்தாதி கர்த்தர் காத்திடுவார்-2
வெள்ளம் போல் புரண்டு சோர்வுகள் வந்தாலும்
அவைகள் என் மேல் புரளுவதில்லை-2-மேகஸ்தம்பமும்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

Leave a reply

WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account
Reset Password
Accept for latest songs and bible messages
Dismiss
Allow Notifications