ராஜாதி ராஜா இயேசு மகா ராஜா – Rajathi Raja Yesu maha Raja

Deal Score+3
Deal Score+3

ராஜாதி ராஜா இயேசு மகா ராஜா
மண்ணில் வந்து பிறந்தார்
என்னோடிருக்க
இம்மானுவேல் – 3
இம்மானுவேல் என்னோடிருப்பாரே – 2

தேவதூதன் இறங்கிட
மேய்ப்பர்கள் பயந்திட
நற்செய்தி சொன்னவுடன் சந்தோசமே
இன்று நம்முடைய வாழ்விலும்
பயங்களெல்லாம் நீக்கிட
பாலகனாய் மண்ணில் பிறந்தார் – இம்மானுவேல்

பாவம் சாபம் நீங்கிட
சமாதானம் தந்திட
சமாதான காரணர் மண்ணில் பிறந்தார்
எந்தன் இருளான வாழ்வை
வெளிச்சமாய் மாற்றிட
விடிவெள்ளி மண்ணில் உதித்தார் – ராஜாதி ராஜா

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password