வருவாய் கருணா நிதியே – Varuvaai Karunaa Nithiye

Deal Score+1
Deal Score+1

வருவாய்! கருணா நிதியே!- புது
வருடமதில் துதி

1.வருடங்கள் வளர்ந்து வருகின்றவாறே
இருதயம் ஆவியில் இலங்கி யொரு
தருவினில் மாண்டுயிர்த் தெழுந்த நின் சீர் போல்
வருபவந் தனிலிறந் துயர் கதியே-வாகா யேகிட

2.ஆண்டதிற் புதிய ஆண்மையு மருளும்
வேண்டிய வாறே விளங்கி வளர்
ஆண்டவன் மந்தையில் ஆற்றிடத் தொண்டு
வேண்டிய மட்டும் விரைந்தீவாய்-வேத நாயகா

3.ஆதியிற் சபைகள் ஆகியவாறே
ஆதிபன் ஆவியின் அபிஷேகம்
ஜோதியோடேற்று ஜொலித்திட நாளும்
வேதியரோடு விழைந்துழைப்போம்-வீரா வேசமாய்

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password