வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய் -Vaanagam vazthidum engal

Deal Score0
Deal Score0

1. வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய்
வாழ்க உம் திருநாமம்
வருக உம் அரசு பெருக உம் விருப்பம் வாழ்க

2. வானகம் போல வையகம் தனிலும் – வாழ்க
தினமெங்கும் உணவை தயவுடன் தாரும் – வாழ்க

3. பாவங்கள் யாவும் பொறுத்தெமை ஆளும் – வாழ்க
பிறர் பிழை நாங்கள் பொறுப்பது போல – வாழ்க

4. சோதனை நின்றெமை விலக்கியே காரும் – வாழ்க
தீவினையிருந்தே மீட்டிட வாரும் – வாழ்க

5. ஆட்சியும் ஆற்றலும் அனைத்துள மாண்பும் – வாழ்க
இன்றுபோல் என்றும் இறைவனே உமதே – வாழ்க

6. ஆமென் ஆமென் அநாதியாய் ஆமென் – வாழ்க
ஆமென் ஆமென் அநாதியாய் ஆமென் – வாழ்க

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

   Leave a reply

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password
   Accept for latest songs and bible messages
   Dismiss
   Allow Notifications