வானம் புவி யாவும் செய்த – Vaanam Puvi Yaavum Seitha

வானம் புவி யாவும் செய்த – Vaanam Puvi Yaavum Seitha

1. வானம் புவி யாவும் செய்த
வல்லவா தேவா
ஏழையுருவாக வந்த
இன்பமே நீ வா வா
லாலிலா லையா லாலி.

2. மல்லிகை முல்லை மலர்
மகிழ் பன்னீர் ரோஜா
செல்வ வனம் பூ மலர
சிறந்திருக்கும் ராஜா
லாலி லாலையா லாலி

3. பஞ்சவர்ண கிளிகள் கொஞ்ச
பவம் யாவும் துஞ்ச
தஞ்சமென்றோர் மிஞ்ச மிஞ்ச
தயாளு என்று கெஞ்ச
லாலி லாலையா லாலி.

4. ஆதாரம் ஆறில் நின்று
ஆடி வரும் அருளே
ஆதாரம் உன்னையன்றி
ஆருண்மைப் பொருளே
லாலி லாலையா லாலி.

Vaanam Puvi Yaavum Seitha Lyrics in English

1.Vaanam Puvi Yaavum Seitha
Vallava Devaa
Yealai Uruvaaga Vantha
Inbamae Nee Vaa Vaa
Laali Laya Laali

2.Mallikai Mullai Malar
Magil Panneer Roja
Selva Vanam Poo Malara
Siranthirukkum Raaja
Laali Laya Laali

3.Panjavarna Kiligal Konja
Pavam Yaavum Thunja
Thanjamentroor Minja Minja
Thayaalu Entru Kenja
Laali Laya Laali

4.Aathaaram Aaril Nintru
Aadi Varum Arulae
Aathaaram Unnaiyantri
Aarunmai Porulae
Laali Laya Laali

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."

   Tamil Christians Songs Lyrics

   Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. This article explores uplifting Christian song lyrics that nurture faith and bring hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo