வானில் ஓர் வெள்ளி பிரகாசிக்க – Vaanil Oor Velli Pirakasika

வானில் ஓர் வெள்ளி பிரகாசிக்க – Vaanil Oor Velli Pirakasika

வானில் ஓர் வெள்ளி பிரகாசிக்க
வான் தூதர் சேனை ஆர்ப்பரிக்க
நற்செய்தி கேட்டு மேய்ப்பர்கள்
மகிழ்ந்தே பாடி வாழ்த்தினர் – 2
Happy Christmas
Happy Christmas
Happy Christmas

1. மேய்ப்பர்கள் பெத்லெகேம் விரைந்தனர்
பாலனைக் கண்டு மகிழ்ந்தனர் – 2
மேசியா இவர்தான் என்று
மகிழ்ந்தே கீதங்கள் பாடினர் -2
Happy Christmas
Happy Christmas
Happy Christmas

2. ராயர்கள் மூவர் தேடினர்
வான் வெள்ளி வழிகாட்ட தொடர்ந்தனர் – 2
பொன் வெள்ளி தூபவர்க்கங்கள்
படைத்து தாழவும் பணிந்தனர் – 2
Happy Christmas
Happy Christmas
Happy Christmas

3. மகிமை மகிமை தேவனுக்கே
பூமியிலே மிக சமாதானம் -2
ரட்சகர் பிறப்பினால் சந்தோசம்
வந்தது வந்தது உலகிலே – 2

வானில் ஓர் வெள்ளி பிரகாசிக்க
வான் தூதர் சேனை ஆர்ப்பரிக்க
நற்செய்தி கேட்டு மேய்ப்பர்கள்
மகிழ்ந்தே பாடி வாழ்த்தினர் – 2
Happy Christmas
Happy Christmas
Happy Christmas

Vaanil Oor Velli Pirakasika song lyrics in English

Vaanil Oor Velli Pirakasika
Vaan Thoothar Senai Aarparikka
Narseithi Keattu Meippargal
Magilnthae Paadi Vaalthinaar -2

Happy Christmas
Happy Christmas
Happy Christmas

1.Meippargal Bethleham Virainthanar
Paalanai Kandu Magilnthanar-2
Measiya Evar thaan Entru
Maglinthae Geethangal Paadinar-2

Happy Christmas
Happy Christmas
Happy Christmas

2.Raayaragal Moovar Theadinar
Vaan Velli Valikatta Thodarnthanar-2
Pon Velli Thoobargankkal
Padaithu Thaalavum Paninthanar -2

Happy Christmas
Happy Christmas
Happy Christmas

3.Magimai Magimai devanukkae
Boomiliyae Miga Samthanam
Ratchakar Pirapinaal Santhosam
Vanthathu Vanthathu Ulagilae -2

Happy Christmas
Happy Christmas
Happy Christmas

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo