வான் தந்தையின் சுதனே – Vaan Thanthaiyin Suthanae
வான் தந்தையின் சுதனே – Vaan Thanthaiyin Suthanae
வான் தந்தையின் சுதனே
விண் மண்ணோடு உறவாடுதே
தேன் சிந்தும் மலரே
கண் தாங்கு தாலாட்டிலே
ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ ம்.. ம்
தேடி மீட்பளிக்க வந்தாய்
ஈடில்லா ஆனந்தம் தந்தாய்
வீடின்றி குடில் தனில் நீ பிறந்தாய்
வீணான செல்வங்கள் என்றானதோ
உன்னாலே அமைதி உலகெங்கும் நிலவும்
என் வாழ்வில் அருள் மணம் கமழ வைத்தாய் – வான்
வஞ்சமில்லாத நெஞ்சம்
மன்னவன் நீ தூங்கும் மஞ்சம்
தஞ்சம் நின் எழில் கொஞ்சும் தாளல்லவா
தாராயோ பொன்னான நல் ஆசியே
குன்றாத வளமும் குறையாத நலமும்
எந்நாளும் வழங்கும் இறைவன் நீயே -வான்
Vaan Thanthaiyin Suthanae song lyrics in english
Vaan Thanthaiyin Suthanae
Vin Mannodu Uravaduthae
Thean Sinthum Malarae
Kan Thaangu Thaalattilae
Aaraariro Aaraariro Aareero
Theadi Meetpalikka Vanthaai
Eedilla Aanantham Thanthaai
Veedintri Kudil Thanil Nee Piranthaai
Veenaana Selvangal Entranatho
Unnalae Amaithi Ulagengum Nilavum
En Vaazhvil Arul Manam Kamala Vaithaai
Vanjamillatha Nenjam
Mannavan Nee Thoongum Manjam
Thanjam En Ezhil Konjum Thaalallava
Thaarayo Ponnaana Nal Aasiyae
Kuntratha valamum Kuraiyatha Nalamum
Ennaalum Valangum Iraivan Neeyae
- மாசற்ற தேவ சுதனே – Masattra Deva Suthanae
- தந்தையின் பிரகாசமாகி – Thanthaiyin Pirakasamaaki
- சிலுவை தாங்கு மீட்பர் பின் – Siluvai Thaangu Meetpar pin Lyrics
- Maa Mari Maganae Mathava suthanae – மாமரி மகனே மாதவ சுதனே
- Maa Mari Maganae Mathava Suthanae Christmas Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: tamil christmas songs