வாரா வினை வந்தாலும் – Vaara Vinai Vanthalum

வாரா வினை வந்தாலும் – Vaara Vinai Vanthalum

பல்லவி

வாரா வினை வந்தாலும், சோராதே,மனமே;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே;

சரணங்கள்

1.அலகை சதித்துன் மீது வலை வீசினாலும்,
அஞ்சாதே; யேசுபரன் தஞ்சம் விடாதே;

2.உலகம் எதிர்த்துனக்கு ‘மலைவு செய்தாலும்,
உறுதி விட்டயராதே, நெறி தவறாதே;

3.தேகம் மோகம் மிஞ்சி வேகங் கொண்டாலும்,
திடமனதாயிருந் “தடல் புரிவாயே;

4.பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே

5.தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே

6.மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்,
மருள விழாதே, நல் அருளை விடாதே.

Vaara Vinai Vanthalum Lyrics in English

Vaara Vinai Vanthalum Sorathae Manamae
Valla Kiristhunakku Nalla Thaaragamae

1.Alagai Sathithun Meethu Valai Veesinaalum
Anjathae Yesu Paran Thanjam Vidathae

2.Ulagam Ethirthunakku Malaiuv Seithalum
Uruthi Vittayaraathae Neari Thavaratahe

3.Deagam Mogam Minji Vegam Kondalum
Thodamanathirunth thadal purivayar.

4.Pettra Pitha Poal Un Kuttram Ennarae
Pillai Aagil Avar Thallividarae

5.Than Uyir Eenthida Un yesu Naathar
Thalluvaarao Anbu Kollavar Meethae

6..Maranam Urukintra Tharunam Vanthaalum
Marula Vizhathae Nal Arulai Vidathae

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo