வார்த்தையானவர் மாம்சமாகி – Varthaiyanavar mamsamagi ulagil song lyrics

வார்த்தையானவர் மாம்சமாகி – Varthaiyanavar mamsamagi ulagil song lyrics

வார்த்தையானவர் மாம்சமாகி உலகில் வந்தாரே
உன்னதமானவர் குமாரன் இயேசு பூமியில் உதித்தாரே

ரட்சிப்பின் தேவனாம் என்னை மீட்டிடவே
தாழ்மை கோலமாய் பிறந்தாரே
என்னை மீட்க இயேசு பிறந்தாரே

1. சவாமையுள்ளவர்
ஒளியில் வசிப்பவர்
காணக்கூடாத்தவர்
உனக்கும் எனக்கும் உறவாய் தந்திட
உறவாய் வந்தவர்

தன்னை தான் வெறுமை ஆக்கினாரே
தன்னை தான் தாழ்மை ஆக்கினாரே
மனுஷ ரூபம் எடுத்து
நமக்காய் பிறந்தாரே

2. பரிசுத்தமானவர்
இரக்கம் நிறைந்தவர்
உண்மை உள்ளவர்
பரலோகம் சேர்த்திட்ட பூமியில் உதித்திட்ட அற்புத ரட்சகர்

பாவங்கள் முற்றும் நீக்கிடவே
நித்தியம் நம்மை சேர்த்திடவே
பரலோகம் துறந்து
பூலோகம் வந்தாரே


Varthaiyanavar mamsamagi ulagil vantharae
Unnathamanavar kumaran yesu boomiyil uditharae

Ratchippin devanaam ennai meetidavae
Thazhmai kolamai pirantharae
Ennai metka yesu pirantharae

1. Savaamaiullavar oliyil vasipavar kaanakoodathavar
Unnakkum ennakkum uravai thanthida
Uravaai vanthavar

Thannai than verumai aakinarae
Thannai than thazhmai aakinarae
Manusa roobam eduthu
Namakkai pirantharae

2. Parisuthamanavar irakkam nirainthavar
Unmai ullavar
Paralogam seirthida boomiyil uthititta arputha ratchagar

Paavangal muttum neekidavae
Nithiyam nammai serthidavae
Paralogam thuranthu
Boologam vantharae

 

We will be happy to hear your thoughts

      Leave a reply

      error: Download our App and copy the Lyrics ! Thanks
      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
      Logo
      Register New Account