வின் ஜோதி மின்ன – vin Jothi Minna

வின் ஜோதி மின்ன – vin Jothi Minna

வின் ஜோதி மின்ன
வான் தூதர் பாட
நம்மை மீட்க பிறந்தார்
ஏழை கோலமாய்
மரியின் மடியிலே
தேவன் மனிதனானார்

Merry Merry Christmas
Happy Happy Chrsitmas

1.இவ்வுலகின் பாவமெல்லாம் போக்கவே
விண்ணை விட்டு மண்ணில் வந்தார் தேவனே -2
உலகாளும் இம்மானுவேலனே
உம் நாமம் அதிசயமானதே
போற்றி பாடுவோமே -2

2.ஞானிகளும் மேய்ப்பர்களும் வணங்கியே
புல்லணையில் பாலகனை துதிக்கவே
நம்பிக்கை நட்சத்திரம் ஒளிவீசவே
ரட்சிப்பை தந்தாரே கிறிஸ்தேசுவே
மகிழ்ந்து பாடுவோமே-2

vin Jothi Minna song lyrics in English

vin Jothi Minna
Vaan Thoothar Paada
namai Meetka Piranthaar
Yealai Kolamaai
Mariyin Madiyilae
Devan Manithananaar -2

Merry Merry Christmas
Happy Happy Chrsitmas

1.Evvulagin Paavamellam Pokkavae
Vinnai vittu Mannil Vanthaar Devanae -2
Ulagaalum Immanuvelanae
Um Naamam Athisayamanathae
Pottri Paduvomae -2

2.Gnanigalum Meipparkalum Vanangiyae
Pullanaiyil Paalaganai Thuthikkavae -2
Nambikkai Natchathiram Oliveesavae
Ratchippai Thantharae Kirsthesuvae
Magilnthu Paaduvomae -2

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo