வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே- Vellum valibar kootam

Deal Score0
Deal Score0

வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே – 2
அணி அணியாய் திரள் திரளாய் – 2

1.கண்களின் இச்சை மாமிச ஆசை
ஜீவனத்தின் பெருமை-2
சாத்தானின் தந்திரம், இயேசுவே என் மந்திரம்
தேவனாலே பிறந்திடும் அனுபவம்
இந்த உலகத்தை ஜெயித்திடுமே-வெல்லும்

2.துரிதமாக துணிந்து இப்பாரில்
வசன விதை தூவ-2
செல்லுவோம் பாரெங்கும், செல்லுவோம் இயேசுவை
நாங்கள் எங்கள் இயேசுவுக்கு வீரர்கள்
போர் ஆயுதம் தரித்து நிற்போம்-வெல்லும்

3.இளமை நாளில் இறைவனின் பாதம்
விழுந்து வணங்கிடுவோம்-2
பரிசுத்த அழகுடன் பரமனை தொழுவோமே
துதிகன மகிமையில் சிறந்தவர்
நம் தேவனை உயர்த்திடுவோம்-வெல்லும்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

   Leave a reply

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password
   Accept for latest songs and bible messages
   Dismiss
   Allow Notifications