ஷாலோமின் லேக்கின்- Shalomin laehkkin
Shop Now: Bible, songs & etc
ஷாலோமின் லேக்கின்
சமாதான கர்த்தர் மறுபடி வாருமைய்யா
நீதியின் தேவன் உம் தூதர்களோடு எப்போது வருவீரைய்யா
உம் மகிமையைக் கண்டு மறுரூபமாகி
மகிமை மேல் மகிமை பெற
உன் திருமுகம் கண்டு சாயலில் மாறி
பரலோகில் சேர்ந்திருக்க
அல்லேலூயா அல்லேலூயா
ஷாலோமின் லேக்கின் சாலேமின் ராஜா
எருசலேம் வாருமைய்யா
இஸ்ரேலுக்காக திறப்பிலே நின்றோம்
சமாதானம் தாருமைய்யா
சிதறின ஜனங்கள் உம்மிடம் திரும்ப சிந்தினோம்
கண்ணீர் ஐயா மேசியா இயேசு மறுபடி வாரும்
என்றும்மை அழைத்தோமைய்யா – அல்லேலூயா
More Songs
Tags: tamilTamil Songs