எந்தன் உள்ளம் தங்கும் Enthan Ullam | Worship Medley | Rev. Alwin Thomas
எந்தன் உள்ளம் தங்கும் Enthan Ullam | Worship Medley | Rev. Alwin Thomas
Lyrics:
எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
உந்தன் வீடாய்கொள்ளும் இயேசுநாயகா – 2
இயேசுநாயகா… இயேசுநாயகா…
உந்தன் வீடாய்கொள்ளும் இயேசு நாயகா
திரும்பவிழாது பாரும் இயேசு நாயகா
கிருபை இழாதுகாரும் இயேசுநாயகா – 2
இயேசுநாயகா… இயேசுநாயகா…
கிருபை இழாதுகாரும் இயேசு நாயகா
என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கிறார்
வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கிறார்
இயேசுதேவாஅர்ப்பணித்தேன்
என்னையேநான்அர்ப்பணித்தேன் – (2)
ஏற்றுக்கொள்ளும்ஏந்திக்கொள்ளும்
என்இதயம்வாசம்செய்யும் (2)
தகப்பனே உம்பீடத்தில் தகனபலியானேன்
அக்கினி இறக்கிவிடும் முற்றிலும் எரித்துவிடும்
உகந்த காணிக்கையைாய் ஒப்புக்கொடுத்தேனைய்யா
சுகந்தவாசனையாய் நுகர்ந்து மகிழுமையா
ஐயா சுகந்தவாசனையாய் நுகர்ந்து மகிழுமையா
நான் எம்மாத்திரம் ஒருபொருட்டாய் எண்ணுவதற்கு -(2)
காலை தோறும் கண்ணோக்கிப்பார்க்கிறீர்
நமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் (2)
உமக்கே ஆராதனை
உயிருள்ள நாளெல்லாம்
ஐயா உமக்கே ஆராதனை
என் உயிருள்ள நாளெல்லாம்
- நல்ல சமரியனே என் காயங்கள் – Nalla Samariyanae En Kaayangal
- இந்த கல்லு மேல மோதுகிறவன் – Intha Kallumela Mothukiravan
- தாய் என்னை மறந்தாலும் – Thai ennai marandhalum
- என் எண்ணமும் என் ஏக்கமும் – En Ennamum Yekamum
- அதிகாலை நேரம் மரியாள் – Athikalai Neram Mariyaal