Top Ratings

கல்வாரியின் கருணையிதே – Kalvariyin karunai ithae Lyrics

கல்வாரியின் கருணையிதே – Kalvariyin karunai ithae Lyrics

கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே!
கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரே! – 2

விலையேறப் பெற்ற திருரத்தமே!
அவர் விலாவினின்று பாயுதே!
விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே! – 2

1. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ இவ்வன்புக் கிணையாகுமோ!
அன்னையிலும் அன்பு வைத்தே தம் ஜீவனை ஈந்தாரே! – 2

விலையேறப் பெற்ற திருரத்தமே!…

2.சிந்தையிலே பாரங்களும் நிந்தைகள் ஏற்றவராய்,
தொங்குகின்றார் பாதகன் போல் மங்கா வாழ்வளிக்கவே! – 2

விலையேறப் பெற்ற திருரத்தமே!…

3.எந்தனுக்காய் கல்வாரியில் இந்தப் பாடுகள் பட்டீர்!
தந்தையே உம் அன்பினையே சிந்தித்தே சேவை செய்வேன்! – 2

விலையேறப் பெற்ற திருரத்தமே!…

Kalvariyin karunai ithae Lyrics in English

Kalvaariyin karunnaiyithae
Kaayangalil kaanuthae
Karththan Yesu paar unakkaay
Kashdangal sakiththaarae

Vilaiyaerap petra thiruraththamae – avar
Vilaavinintu paayuthae
Vilaiyaerap pettronaai
Unnai maatta vilaiyaaka eenthanarae

1. Pon velliyo mannnnin vaalvo
Ivvanpuk kinnaiyaakumo
Annaiyilum anbu vaiththae
Tham jeevanai eenthaarae

2. Sinthaiyilae paarangalum
Ninthaikal yettavaraai
Thongukintar paathakan pol
mangaa vaalvalikkavae

3. Enthanukkaay kalvaariyil
inthap paadukal pattir
thanthaiyae um anpinaiyae
sinthiththae sevai seyvaen

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians Songs Lyrics

      Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

      Disclosures

      Follow Us!

      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo