ஆ சகோதரர் ஒன்றாய் – Aa Sagotharar Ontrai

Faith Score+1
Faith Score+1

ஆ சகோதரர் ஒன்றாய் – Aa Sagotharar Ontrai

1.ஆ, சகோதரர் ஒன்றாய்
ஏகமான சிந்தையாய்
சஞ்சரித்தல், எத்தனை
நேர்த்தியான இனிமை.

2.அது ஆரோன் சிரசில்
வார்த்துக் கீழ் வடிகையில்
கந்தம் வீசும் எண்ணெயே ( வாசம் வீசும்எண்ணெய்க்கு )
போன்றதாயிருக்குமே (ஒத்ததாய் இருக்குது ).

3.அது எர்மோன் மேலேயும்
சீயோன் மேடுகளிலும்
பெய்கிற ஆகாசத்து (பெய்கின்ற ஆகாயத்து )
நற்பனியைப் போன்றது.

4.அங்கேதான் தயாபரர்
ஆசீர்வாதம் தருவார்
அங்கிப்போதும் என்றைக்கும்
வாழ்வுண்டாகிப் பெருகும்.

4.விண்ணில் ஆளும் சிரசே
பிரிவினை நீக்கியே
தாசர்கள் எல்லாரையும்
நீர் ஒன்றாக்கியருளும்

5.மேய்ப்பரே, நீர் கிருபை (மேய்ப்பரே, நீர் ஐக்யத்தை )
செய்து, சிதறுண்டதை (ஈந்து , சிதறுண்டதை)
மந்தையாக்கி, யாவையும் (ஏக மந்தையாகவும் )
சேர்த்தணைத்துக் கொள்ளவும். (சேர்த்தணைத்துக் கொண்டிரும் .)

6.எங்கள் நெஞ்சில் சகல
நற்குணங்களும் வர,
தெய்வ அன்பை அதிலே
ஊற்றும், இயேசு கிறிஸ்துவே.

7.நீரே நெஞ்சை நெஞ்சுடன்
கட்டி, நேசத்தின் பலன்
நன்மை தீமை நாளிலும்
காணக் கட்டளையிடும் (தோன்றக் கட்டளையிடும்)

8.மூன்றொன்றாகிய பிதா
மைந்தன் ஆவியும் எல்லா
நாளும் ஒருமைப்படும்
போல் இம்மந்தை ஒன்றவும்.

Aa Sagotharar Ontrai song lyrics in English 

1.Aa Sagotharar Ontrai
Yeagamaana Sinthaiyaai
Sanjariththal Eththanai
Nearththiyaana Inimai

2.Athu Aaron Sirasil
Vaarththu Keezh Vadikaiyil
Kantham Veesum Ennaeyae
Pontrathaayirukkumae

3.Athu Ermon Mealayum
Seeyon Meadukalilum
Peikintra Aakaasaththu
Narpaniyai Pontrathu

4.Angae Thaan Thayaaparar
Aaseervaatham Tharuvaar
Angippothum Entraikkum
Vaazhundaahi Pearugum

4.Vinnil Aalum Sirasae
Pirivinai Neekkiyae
Thaasargal Ellaraiyum
Neer Ontrakkiyarulum

5.Meipparae Neer Kirubai
Seithu Sitharundathai
Manthaiyaakki Yaavaiyum
Searththanaithtu Kolllavum

6.Engal Nenjil Sagala
Nargunangalum Vara
Deiva Anbai Athilae
Oottrum Yeasu Kiristhuvae

7.Neerae Nenjai Nenjudan
Katti Neasththil Balan
Nanmai Theemai Naalilum
Kaana Kattalaiyidum

8.Moontrontraagiya Pithaa
Mainthan Aaviyum Ellaa
Naalum Orumaipadum
Poal Emmanthai Ontravum

https://www.instagram.com/p/CHmGiBIHMwb/?utm_source=ig_web_copy_link

Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


1 Comment

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo