அபிஷேகியும் என்னை அபிஷேகியும் – Abishegiyum Ennai Abishegiyum Tamil Christian Song lyrics, Written tune and sung by Pastor. Alwin Thomas.
அபிஷேகியும் என்னை அபிஷேகியும்
எலியாவைப் போல அபிஷேகியும்
பயன்படுத்தும் என்னைப் பயன்படுத்தும்
எலியாவைப் போல பயன்படுத்தும்
- அக்கினியாக்கும் என்னை அக்கினியாக்கும்
எலியாவைப் போல அக்கினியாக்கும்
பயன்படுத்தும் என்னைப் பயன்படுத்தும்
ஒரு அக்கினி ஜுவாலையாய் பயன்படுத்தும் - வல்லமை தாரும் இன்று வல்லமை தாரும்
சீமோன் பேதுரு போல வல்லமைத் தாரும்
சுகமாக்கும் இன்று சுகமாக்கும்
எந்தன் நிழல் கூட சுகம் தர வேண்டும் - அபிஷேகியும் என்னை அபிஷேகியும்
உந்தன் பரிசுத்த ஆவியால் அபிஷேகியும்
வரங்கள் தாரும் வல்ல வரங்கள் தாரும்
உந்தன் ஆவியின் வரங்களால் என்னை நிரப்பும்
அபிஷேகியும் என்னை அபிஷேகியும் பாடல் வரிகள், Abishegiyum Ennai Abishegiyum Song Lyrics, Tamil songs
Abishegiyum Ennai Abishegiyum song lyrics in English
Abishegiyum Ennai Abishegiyum
Eliyavai Pola Abishegiyum
Bayanpaduthum Ennai bayanpaduthum
Eliyavai Pola Bayanpaduthum
1.Akkniyakkum Ennai Akkiniyakkum
Eliyavai pola Akkiniyakkum
Bayanpaduththum Ennai Bayanpaduththum
Oru Akkini Joovalaiyaai bayanpaduththum
2.Vallamai thaarum Intru Vallamai Thaarum
Seemon Pethuru Pola Vallamai thaarum
Sugamakkum Intru Sugamakkum
Enthan nizhal kooda sugam thara vendum
4.Abishegiyum Ennai Abishegiyum
Unthan parisutha Aaviyaal Abishegiyum
Varanagal thaarum Valla varanagal thaarum
Unthan Aaviyin Varankalaal Ennai Nirappum
pas.ஆல்வின் தாமஸ்
R-Disco hands T-130 F 2/4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article contains the lyrics of the Tamil Christian song ‘அபிஷேகியும் என்னை அபிஷேகியும் – Abishegiyum Ennai Abishegiyum’.
- The song is written, tuned, and sung by Pastor Alwin Thomas.
- The lyrics highlight themes of anointing and empowerment, paralleling the experiences of biblical figures.
- The English translation of the song is provided for accessibility.
- Pastor Alwin Thomas is credited as the composer of the song.
Estimated reading time: 2 minutes


