அகில உலகம் நம்பும் – Agila Ulagam Nambum

Fr_SJBerchmans
Deal Score+2
Deal Score+2

அகில உலகம் நம்பும்
நம்பிகையே அதிசயமானவரே

என் நேசர் நீர்தானே
எல்லாமே நீர்தானே-2
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் தினம் தேடுவேன் -2

1. என் செல்வம் என் தாகம்
எல்லாமே நீர்தானே-2
எனக்குள் வாழ்பவரே
இதயம் ஆள்பவரே -2 – என் நேசர்

2. பாவங்கள் நிவர்த்தி செய்ய
பலியானீர் சிலுவையிலே-2
பரிந்து பேசுபவரே
பிரதான ஆசாரியரே-2 – என் நேசர்

3. வல்லமையின் தகப்பனே
வியத்தகு ஆலோசகரே-2
நித்திய பிதா நீரே
சமாதான பிரபு நீரே-2 – என் நேசர்

4. உம சமூகம் ஆனந்தம்
பரிபூரண ஆனந்தம் -2
பேரின்பம் நீர்தானே
நிரந்தர பேரின்பமே-2 – என் நேசர்

5. என் இதயம் மகிழ்கின்றது
உடலும் இளைப்பாறுது-2
காக்கும் தகப்பன் நீரே
பரம்பரை சொத்து நீரே-2 – என் நேசர்

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password