
Akilam Padaitha Annalae – அகிலம் படைத்த அண்ணலே போற்றி
Deal Score+2
அகிலம் படைத்த அண்ணலே போற்றி
ஆதியும் அந்தமும் இல்லாய் போற்றி
இன்னுயிர் ஈந்த இறைவா போற்றி
ஈடிணையில்லா ஈசனே போற்றி
உள்ளத்துறைந்த உத்தமா போற்றி
ஊழ்வினை பயனை ஒழித்தோய் போற்றி
எங்கும் நிறைந்த வியாபி போற்றி
ஏகமாய் ஆளும் வேந்தே போற்றி
ஐங்காயங்கள் ஏற்றாய் போற்றி
ஒப்பில்லா நாமம் உடையாய் போற்றி
ஒ தரும் அன்பு செய்தாய் போற்றி
ஒளஷத செம்புனல் சொரிந்தோய் போற்றி