அக்கினிமயமானவரே நீர் வருக – Akkinimayamanavarae neer varuga Tamil Christian Song Lyrics
அக்கினிமயமானவரே நீர் வருக
அச்சாரமானவரே நீர் வருக
ஜீவ தண்ணீரின் ஊற்றே நீர் வருக
காற்றாய் வீசுபவரே நீர் வருக
எண்ணெய் அபிஷேகம் செய்பவரே நீர் வருக
முத்திரை அடையாளமானவரே நீர் வருக
புறாவைப் போல் இறங்குபவரே நீர் வருக
ஆவியானவரே நீர் வருக
எங்கள் மீது இறங்கி அருள் தருக
அல்லேலூயா அல்லேலூயா – 6
- நீர் வரும்போது சுத்திகரிப்பு
எனக்கு உண்டாகும்
நீர் வரும்பொழுது சமாதானம்
எனக்கு உண்டாகும் - நீர் வரும்போது பரிசுத்தம்
எனக்கு உண்டாகும்
நீர் வரும்பொழுது பாதுகாப்பு
எனக்கு உண்டாகும்
அக்கினிமயமானவரே நீர் வருக பாடல் வரிகள், Akkinimayamanavarae neer varuga Lyrics
Akkinimayamanavarae neer varuga song lyrics in English
Akkinimayamanavare neer varuga
Atcharamanavarae Neer Varuga
Jeeva thanneerin oottrae neer varuga
Kaattraai Veesubavarae neer varuga
Ennei Abishegam seibavarae Neer varuga
Muththirai adaiyalamanavarae neer varuga
Puravai poal irangubavarae Neer Varuga
Aaviyanavarae Neer Varuga
Engal Meethu irangi Arul tharuga
Alleluya Alleluya -6
1.Neer varumpothu suththikarippu
Enakku undagum
Neer varum poluthu samathanam
Enakku undagum
2.Neer varumpothu parisuththam
Enakku undagum
Neer varumpoluthu paathukaappu
Enakku undagum.
Keywords : Akknimayamanavarae , Akkini mayamanavarae neer
R-Rock Ballad T-85 D4/4
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘அக்கினிமயமானவரே நீர் வருக – Akkinimayamanavarae neer varuga’.
- It emphasizes the themes of divine presence and blessings in the refrain ‘நீர் வருக’ (Come, Lord).
- The lyrics highlight purification, peace, and protection experienced through the Lord’s arrival.
- English translations of the lyrics are also provided for better understanding.
- The song is characterized as a rock ballad with a defined rhythm and tempo.
Estimated reading time: 2 minutes


