Akkiniyanavarey – அக்கினியானவரே
Akkiniyanavarey – அக்கினியானவரே
அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா
தீ நாவாய் வந்து விட்டால்
எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும் – 2
ஜீவ நதி பாய்திடட்டும் என் தெய்வமே
பெருக்கெடுத்து ஓடிடட்டும் – 2
அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே
அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே – 4
அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா
தீ நாவாய் வந்து விட்டால்
எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும்
சாபமெல்லாம் மாறிடட்டும் என் தெய்வமே
புது வாழ்வு மலாந்திடட்டும் 2
அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே
அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே – 4
அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா
தீ நாவாய் வந்து விட்டால்
எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும்
இருளெல்லாம் அகன்றிடட்டும்
என் தெய்வமே புது ஒளி பிறந்திடட்டும் – 2
அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே
அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே – 2
அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா
தீ நாவாய் வந்து விட்டால்
எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும்
பழையன கழைந்திடட்டும் என் தெய்வமே
புது ஜீவன் உண்டாகட்டும் – 2
அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே
அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே – 4
அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா
தீ நாவாய் வந்து விட்டால்
எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும்
பரலோக அக்கினி பரிசுத்த அக்கினி
தேவனின் அக்கினி தெய்வீக அக்கினி இறங்கட்டும் – 2
அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே – 2
அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே
- வருத்தப்பட்டு பாரம் சுமந்தது – Varuthapattu Baaram Sumanthathu
- Kannimari Palanai – Merry Merry Merry கிறிஸ்மஸ்
- அன்பு உள்ளம் கொண்டவரே – Anbu ullam kondavarey
- பாலன் இயேசு உனக்காக – Balan Yesu Unakkaga
- உமக்காகவே நான் உயிர்வாழ்கிறேன் – Umakaagavae Naan Uyirvazhgiraen