Anaithaiyum Seithu Mudikkum Jebathotta Jeyageethangal song lyrics – அனைத்தையும் செய்து முடிக்கும்
அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றலுல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா
1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்
எனக்கென முன்குறித்த எதையுமே
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்
உமக்கே ஆராதனை
உயிருள்ள நாளெல்லாம்
2. நான் எம்மாத்திரம்
ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு
காலைதோறும் கண்ணோக்கி பார்க்கிறீர்
நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் – உமக்கே ஆராதனை
3. என்னைப் புடமிட்டால் நான் பொன்னாக துலங்கிடுவேன்
நான் போகும் பாதைகளை அறிந்தவரே
உந்தன் சொல்லை உணவு போலக்
காத்துக் கொண்டேன் – உமக்கே ஆராதனை
4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே
காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே
அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே – உமக்கே ஆராதனை
5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
என் கண்கள் தானே அந்நாளில் காணுமே – உமக்கே ஆராதனை
எப்போது வருவீரையா
என் உள்ளம் ஏங்குதையா
Anaithaiyum Seithu Mudikkum song lyrics, அனைத்தையும் செய்து முடிக்கும் song lyrics, Tamil songs
Anaithaiyum Seithu Mudikkum song lyrics in English
Anaithaiyum Seithu Mudikkum Aattral Ullavarae
Neer Ninaithathu Oru Naalum Thadaipadathaiya
1.Neer Mudiveduthaal Yaarthan Mattra Mudiyum
Enakkeana Munkuritha Ethaiyumae
Eppadiyum Niraivettri Mudithiduveer
Umakkae Aarathanai
Uyirulla Naalellaam
2.Naan Emmathiram
Oru Poruttaai Ennuvatharkku
Kaalaithorum Kannokki Paarkkireer
Nimidanthorum Visarithu Magikireer – Umakkae Aarathanai
3.Ennai Pudamittaal Naan Ponnaga Thulangiduvean
Naan pogum Paathaikalai Arinthavarae
Unthan Sollai Unavu Pola
Kaathu Kondean – Umakkae Aarathanai
4.Naan Ennimudiya Athisayam Seibavarae
Kaayapaduthi Kattupodum Kartharae
Adithalaum Anaikkintra Anbarae – Umakkae Aarathanai
5.En Meetparae Uyirodu Iruppavarae
Iruthi Naalil Mannil Vanthu Nirpathai
En kangal Thanae Annaalil Kaanumae – Umakkae Aarathanai
Eppothu Varuveeraiya
En Ullam Yeanguthaiya
Anaithaiyum Seithu is a Tamil christian Jebathotta Jeyageethangal song which explains that Jesus is the one who can do everything.Lyrics, Melody, Sung and Performed By : Father S. J. Berchmans
Key Takeaways
- The song ‘Anaithaiyum Seithu Mudikkum’ emphasizes that Jesus can accomplish everything.
- It consists of several verses focusing on devotion and faith in God.
- The lyrics encourage believers to trust that their prayers will be heard and answered.
- The song is performed by Father S. J. Berchmans and is a Tamil Christian Jebathotta Jeyageethangal.
- It explores themes of divine power and personal connection with Jesus.
Estimated reading time: 2 minutes


