Anbae Umaku Aarathanai Tamil Christian song lyrics Written tune and sung by Rev.Johnraj, Prince of peace church (Ambur) & Pearly Xavier – அன்பே உமக்கு ஆராதனை
அன்பே உமக்கு ஆராதனை
என் அழகே உமக்கு ஆராதனை
கர்த்தா உமக்கு ஆராதனை
கல்வாரி நாதா ஆராதனை
ஆராதனை (2) ஆவியில் ஆராதனை
ஆராதனை (2) அனுதினம் ஆராதனை
1. பாவி என் மேல் பாசம் வைத்தீர் பல கோடி ஸ்தோத்திரமையா
கள்ளன் என் மேல் கருணை வைத்தீர் கணக்கில்லா ஸ்தோத்திரமையா
2. உள்ளமெல்லாம் கொள்ளைக் கொண்ட உன்னதரே ஸ்தோத்திரமையா
கள்ளமெல்லாம் நீக்கி விட்டீர் நல்லவரே ஸ்தோத்திரமையா
3. நீரே எந்தன் நீதியானீர் நித்திய மீட்புமானீர்
நீரே எந்தன் பரிசுத்தமும் நீரே என் ஞானமானீர்
4. கண்ணீரெல்லாம் துடைத்தவரே கண்மணி போல் காப்பவரே
காலமெல்லாம் பாடிடுவேன் கர்த்தர் உந்தன் அன்பினையே
5.இரத்தத்தினால் நீதிமானாய் மாற்றினீரே ஸ்தோத்திரமைய்யா
இரத்தத்தினால் ஆசாரியராய் அழைத்தவரே ஸ்தோத்திரமைய்யா
Anbae Umaku Aarathanai lyrics, அன்பே உமக்கு ஆராதனை lyrics, Tamil songs
Anbae Umaku Aarathanai song lyrics in english
Anbae Umaku Aarathanai
En Azhage Umakku Aarathanai
Kartha umakku Aarathanai
Kalvaari naatha Aarathanai
Aarathanai (2) Aaviyil Aarathanai
Aarathanai (2) Anuthinam Aarathanai
1.Paavi en mael paasam vaitheer Pala kodi sthosthiramaiya
Kallan En Mael karunai vaitheer kanakilla sthosthiramaiya
2.Ullamellaam kollai konda unnatharae sthosthiramaiya
Kallamellaam neekki vitteer nallavarae sthosthiramaiya
3.Neerae Enthan Neethiyaneer Niththiya Meetpumaneer
Neerae Enthan Parisuththamum Neerae En Gnanamaneer
4.Kanneerellaam thudaithavarae Kanmani poal kappavarae
Kaalamellam paadiduvean karthar unthan anbinaiyae
5.Raththathinaal Neethimanaai Maattrineerae sthosthiramaiya
Raththathinaal Aasaariyaraai Alaithavarae sthosthiramaiya
Pas.A.ஜான்ராஜ் (ஆம்பூர்)
R-Waltz T-150 Cm 3/4
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘Anbae Umaku Aarathanai’ sung by Rev. Johnraj and Pearly Xavier.
- The lyrics express themes of praise and devotion to God, highlighting His love, mercy, and salvation.
- The song includes multiple verses that emphasize faith and worship in Tamil and English translations.
- It concludes with a biblical reference from Jude 24-25 regarding God’s glory and power.
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Viduvani Kshanam Lyrics – విడువని క్షణం
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
To him who is able to keep you from falling and to present you before his glorious presence without fault and with great joy — to the only God our Savior be glory, majesty, power and authority, through Jesus Christ our Lord, before all ages, now and forevermore! Amen.
Jude 24-25


