அந்தி மழை பொழிந்திடும்‌ நேரம் – Anthi mazhai pozhinthidum Neram

அந்தி மழை பொழிந்திடும்‌ நேரம் – Anthi mazhai pozhinthidum Neram

அந்தி மழை பொழிந்திடும்‌ நேரம்
இசை மழை பொழியுதே வானம்
அந்த அழகு வானில் ஒரு பாட்டு
அது தூதர் பாடிடும்‌ பாட்டு
இரட்சகர் இயேசு பிறந்தார் (2)
Christmas (5)

1.பாவம் போக்க (2) பாவியை மாற்ற(2)
பரிவோடு தேவன் பாரில் வைத்தாரே அன்பு தூய அன்பு
ஏக மைந்தன் இயேசுவையே பூமிக்கு தந்தாரே(2)
எங்கெங்கும் என்றென்றும்
சந்தோஷம் சங்கீதம் சரிகம பதநிஸா…

2.தென்றல் காற்றே (2) மெல்ல நீ வீசு (2)
சின்ன இயேசு பாலன் மகிழ்ந்து தூங்கிட வா வா.. நீ வா வா
பாடல்கள் தந்திடு ஆயிரம் ஆயிரம் (2)
– எங்கெங்கும்

3.தேவக்குமாரா (2) இராஜக்குமாரா(2)
பாவி என்னை மீட்டு மனதில் தங்கிட வாவா நீ வாவா
பாடுவன்‌ ஆடுவேன் பாரெல்லாம் சொல்லுவேன்
– எங்கெங்கும்

Anthi mazhai pozhinthidum Neram song lyrics in English

Anthi mazhai pozhinthidum Neram
Isai Mazhai Pozhiyuthae Vaanam
Antha Alagu Vaanil Oru Paattu
Athu Thoothar Paadidum Paattu
Ratchajr Yesu Piranthaar -2
Christmas (5)

1.Paavam Pokka (2) Paaviyai Maattra(2)
Parivodu Devan Paaril Vaitharae Anbu Thooya Anbu
Yeag Mainthan Yesuvaiyae Boomikku Thantharae -2

Engengum Entrentrum
Santhosham Sangeetheam Sarikama Pathanisha

2.Thentral Kaattrae (2) Mella Nee Veesu (2)
Sinna Yesu Paalan Magilnthu Thoongida Va Va Nee Va va
Paadalgal Thanthidu Aayiram Aayiram (2)

3.Devakumaaraa(2) Rajakumaara(2)
Paavi Ennai Meettu Manathil Thangida Va va Nee Va va
Paaduvean Aaduvean Paarellaam Solluvean

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians Songs Lyrics

      Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

      Disclosures

      Follow Us!

      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo