அப்பா நான் உம்மை பார்க்கிறேன் – Appa Naan Ummai parkiren song lyrics
அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்
1. நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ
2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ
3. நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி
4. ஜீவ நீருற்று நீர்தானே
உந்தன் மேல் தாகம் கொண்டேன்
Appa Naan Ummai parkiren song lyrics in English
Appa Naan Ummai parkiren
Anbae Naan Ummai Thuthikkirean
1.Neerae En Vazhi Neerae En Saththiyam
Neerae En Jeevanantro
2.Appavum Neerae Ammaavum Neerae
Naan Unthan Pillaiyantro
3.Nalla Meippan Neer Thaanae
Naan Unthan Aattukutti
4.Jeeva Neeruttu Neer Thanae
Unthan Mael Thaagam Kondean