அசைவாடும் ஆவியே என்னில் – Asaivadum Aaviyae Ennil
பாடல் வரிகள் – ஆவியானவர் பாடல்
அசைவாடும் ஆவியே என்னில் இறங்கி வாருமே
உன்னதத்தின் ஆவியை இங்கு ஊற்ற வாருமே – 2
வானம் திறந்து வாழ்வினை அளிக்க அனலாய் வாருமே
வெண்புறா வடிவில் வல்லமை பொழிய அருளாய் வாருமே
1. சீனாய் மலையில் யோர்தான் நதியில்
ஆட்கொண்ட ஆவியே எம்அவர் வடிவில்
நடுவில் பலம் அதை அளிக்க
ஆற்றலாய் வாருமே – 2 (வானம் திறந்து)
2. அக்கினிமையமே அபிஷேக மழையே
ஆன்மாவில் வாருமே நோய்களை நீக்கி நலமதை சேர்க்க
கொடையாய் வாருமே – 2 (வானம் திறந்து)
3. ஆற்றலின் ஊற்றே ஞானத்தின் கனியே
அற்புதம் நடக்குமே கண்ணீர் கவலை கட்டுக்கள் அறுத்து
அதிசயம் நிகழ்த்துமே – 2 (வானம் திறந்து)
Asaivadum Aaviyae Ennil song lyrics in english
Asaivadum Aaviyae Ennil erangi vaarumae
unnathathin aaviyai engu oottra vaarumae -2
Vaanam thiranthu vaalvinai alikka analaai vaarumae
Venpuraa vadivil vallamai pozhiya arulaai vaarumae
1.Seenaai Malaiyil yoarthaan nathiyil
aatkonda aaviyae em avar vadivil
naduvil balam athai alikka
aattralaal vaarumae -2
2.Akkinimaiyamae Abisheha mazhaiyae
Aanmaavil vaarumae noaikalai neekki nalmathai searkka
kodaiyaai vaarumae-2
3.Aattralin oottrae gnaththin kaniyae
arputham nadakkumae kanneer kavalai kattugal aruththu
Athisayam nigalthumae -2


