Enakkaga Mannil Piranthar Christmas Song Lyrics

Paid Prime Membership on Primevideo.com

Enakkaga Mannil Piranthar Vinn Thuthargal Potrum Vinnaga Nayagan Enakkaga Mannil Pirandhar Tamil Christmas Song Lyrics.

Enakkaga Mannil Piranthar Christian Song Lyrics in Tamil

எனக்காக பிறந்தவரே
விண் தூதர்கள் போற்றும் விண்ணக நாயகன்
எனக்காக மண்ணில் பிறந்தார்
முன்னோர்களும் போற்றும் மாசற்ற தேவனாய்
எனக்காக மண்ணில் ஜெனித்தார்

Chorus:

தாவீதின் சிங்காசனம் உடையவராய்
யாக்கோபின் குடும்பத்தை அரசாள்வோராய்
முடிவில்லா ராஜ்ஜியம் கொண்டவராய்
எனக்காக மண்ணில் பிறந்தார்

Verse 1

நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்
கர்த்துவம் அவர் தோளின்மேல்
அவர் நாமம் அதிசயமானவர்
நித்திய பிதா சமாதான பிரபு
எனக்காக மண்ணில் பிறந்தார்

Verse 2

உன்னதத்திலே மகிமையும்
பூமியிலே சமாதானமும்
மனுஷர்கள் மேல் பிரியமும்
சந்தோஷமுமான நற்செய்தி
இயேசு கிறிஸ்து என்னும் ரட்சகர்
தாவீதின் ஊரில் பிறந்தார்

Enakkaga Mannil Piranthar Christian Song Lyrics in English

Enakkaga Piranthavare
Vinn Thuthargal Potrum Vinnaga Nayagan
Enakkaga Mannil Pirandhar
Mannorgalum Potrum Masatra Devanaay
Enakkaga Mannil Jeniththar

Chorus:

Thaveethin Singasanam Udaiyavaraay
Yakkobin Kudumbathai Arasalvoraay
Mudivilla Rajjiyam Kondavaraay
Enakkaga Mannil Pirandhar

Verse 1

Namakkoru Palagan Pirandhar
Namakkoru Kumaran Kodukkappattar
Karthathuvam Avar Tholinmel
Avar Namam Athisayamanavar
Nithiya Pitha Samadhana Prabhu
Enakkaga Mannil Pirandhar

Verse 2

Unnathathile Magimaiyum
Boomiyile Samadhanamum
Manusargalin Mel Piriyamum
Sandhosamumana Narcheithi
Yesu Kiristhu Ennum Ratchagar
Thaveethin Ooril Pirandhar

#Iphone #smartwatch #dress #shoes #mobile #laptop #kitchen #garden #kids #bible #music #samsung #Apple #Vivo #Oppo #oneplus #CCTV #DSLR #soundbar #TV #electronics
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians Songs Lyrics

      Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

      Disclosures

      Follow Us!

      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo