
Santhoshamaga Nam Ellorum Christmas Song Lyrics
Santhoshamaga Nam Ellorum Tamil Christmas Song Lyrics.
Santhoshamaga Nam Ellorum Christian Song Lyrics in Tamil
சந்தோஷமாக நம் எல்லோரும் கூடி (2)
கொண்டாடுவோம் ஆனந்தமாக
மேசியா தான் பொறந்தாச்சு
பூமியில வந்தாச்சு
கொண்டாட்டம் கொண்டாட்டமே
எங்கும் கொண்டாட்டம் கொண்டாட்டமே (2)
1. பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட
பிறந்தாரே நம் இயேசு
கண்ணீர் மாறிட கவலைகள் தீர்ந்திட
உதித்தாரே நம் இயேசு (2)
அந்த பாலன் பிறந்ததாலே
நமக்கு வாழ்வு வந்ததிங்கே (2)
2. உயர்ந்தவர் என்றும் தாழ்ந்தவர் என்றும்
காண்பவர் அல்ல இயேசு
படித்தவர் என்றும் பாமரர் என்றும்
பார்ப்பவர் அல்ல இயேசு (2)
தூய உள்ளம் நம்மில் இருந்தால்
நமக்குள் இயேசு என்று வருவார் (2)
