தாயின் கருவில் உன்னை – Thaayin Karuvil Unnai Therinthukondenae Kadaisi Varaikum Unnai Thanguvaen Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 3 Sung By. David T.
Thaayin Karuvil Unnai Christian Song Lyrics in Tamil
தாயின் கருவில் உன்னை தெரிந்துக்கொண்டேனே
கடைசி வரைக்கும் உன்னை தாங்குவேன் (2)
உள்ளங்கையில் உன்னை வரைந்து வைத்தேன்
என்றுமே உன்னை (2)
1. தந்தையும் தாயும் கைவிட்ட போதும்
உன் கரம் பிடித்து நடத்திடுவேன் (2)
உன்னை எந்தன் தோள்மேல் சாய்த்து
ஆற்றி தேற்றிடுவேன் (நான்) (2)
2. முள்முடி சுமந்தேன் உனக்காக நான்
முற்கலினாலே அடிக்கப்பட்டேன் (2)
என்னை மறந்து தூரம் போனாய்
தேடி வந்திடுவேன் (நான்) (2)
3. மாயை கண்டு மயங்கிடாதே நீ
மறுக்கனம் பாதாளம் சென்றிடுவாய் (2)
உன்னை மீட்க பாவ பலியாய்
சிலுவையில் மரித்தேனே (நான்) (2)
Thaayin Karuvil Unnai Christian Song Lyrics in English
Thayin Karuvil Unnai Therinthukondenae
Kadaisi Varaikum Unnai Thanguvaen (2)
Ullangaiyil Unnai Varaindhu Vaithaen
Endrumae Unnai (2)
1. Thandhaiyum Thayum Kaivita Podhum
Un Karam Pidithu Nadathiduvaen (2)
Unnai Enthan Tholmael Saithu
Aatri Thetriduvaen (Naan) (2)
2. Mulmudi Sumandhaen Unnakaga Naan
Murkalinaalae Adikapataen (2)
Ennai Marandhu Dhooram Ponaai
Thaedi Vandhiduvaen (Naan) (2)
3. Maayaiyai Kandu Mayankidathae Nee
Marukanam Padhalam Sentriduvai (2)
Unnai Meetka Pavabaliyaai
Siluvaiyil Marithaenae (Naan)(2)
#christianmedias
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Thaayin Karuvil Unnai.’
- It includes both Tamil and English versions of the lyrics.
- The song expresses themes of love, support, and devotion.
- The article indicates that the song is from the album ‘Uthamiyae Vol 3,’ sung by David T.
- It also emphasizes various aspects of faith and spiritual connection.


