Thentral Kaatae Veesu Christmas Song Lyrics

Deal Score0
Deal Score0

Paid Prime Membership on Primevideo.com

Thentral Kaatae Veesu Yesuvodu Pesu Manu Mainthanai Avathaaramo Mari Baalanai Athi Roobano Tamil Christmas Song Lyrics.

Thentral Kaatae Veesu Christian Song Lyrics in Tamil

தென்றல் காற்றே வீசு
இயேசுவோடு பேசு
மனு மைந்தனாய் அவதாரமோ
மரி பாலனாய் அதி ரூபனோ
அதிகாலை அதிசயமோ
அதிகாலை அதிசயமோ வீசு

யூத ராஜன் இவர்தானோ
யாரோ யாரோ யாரோ யாரோ
மனுவேலன் இவர் பேரோ
யாரோ யாரோ யாரோ யாரோ
ஆதியும் அந்தமும் இவர்தானோ
நீதியின் சூரியன் இவர்தானோ
நல்ல ஜீவ அப்பமும் இவர்தானே
பணிந்து போற்றுவோம்
மெய் ஜீவ நதியும் இவர்தானே
இயேசுவைப் புகழுவோம்

முற்றிலும் அழகு உள்ளவரோ
யாரோ யாரோ யாரோ யாரோ
அற்புதம் செய்யும் வல்லவரோ
யாரோ யாரோ யாரோ யாரோ
பரலோகப் பிதாவின் தாசன் அன்றோ
ஆத்மாவுக்குகந்த நேசரன்றோ
எம்மை மீட்கும் மீட்பர் இவர்தானே
இவரைப் புகழுவோம்
எம்மை மேய்க்கும் மேய்ப்பனும் இவர்தானே
பணிந்து போற்றுவோம்

தேற்றும் தேவன் இவரன்றோ
யாரோ யாரோ யாரோ யாரோ
தேற்றரவாளன் இவரன்றோ
யாரோ யாரோ யாரோ யாரோ
முன்னவர் சொன்னவர் இவர்தானோ
முன்னணை மன்னவர் இவர்தானோ
பாவ இருளை நீக்கும் ஒளி தானே
இவரை ஆராதிப்போம்
நம்மை மீட்கும் இரட்சிப்பின் வழிதானே
புகழ்ந்து ஆர்ப்பரிப்போம்

Thentral Kaatae Veesu Christian Song Lyrics in English

Thendral Kaatae Veesu
Yesuvodu Pesu
Manu Mainthanai Avathaaramo
Mari Baalanai Athi Roobano
Athikaalai Athisayamo

Yutha Rajan Evarthaano
Yaro Yaro Yaroyaro
Manuvelan Evar Pero
Yaro Yaro Yaroyaro
Aathiyum Anthamum Evarthano
Neethiyin Sooriyan Evarthano
Nalla Jeeva Appamum Evarthanae
Paninthu Potruvom
Mei Jeeva Nathiyum Evarthanae
Yesuvai Pugazhuvon

Mutrilum Azhagu Ullavaro
Yaro Yaro Yaroyaro
Artputham Seyum Vallavaro
Yaro Yaro Yaroyaro
Paraloga Pithavin Thason Antro
Athmavukugantha Nesaranto
Emmai Meetkum Meetpar Evarthanae
Ivarai Pugazhuvom
Emmai Meikum Meiparum Evarthanae
Panninthu Potruvom

Thetrum Devan Evaranto
Yaro Yaro Yaroyaro
Thetaravaalan Evaranto
Yaro Yaro Yaroyaro
Munavar Sonavar Evarthano
Munannai Mannavar Evarthano
Pava Irulai Neekum Olli Thaanae
Evarai Aarathipom
Nammai Meetkum Retchipin Vazhi Thaanae
Pugazhnthu Arparipom


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and  Gospel song lyrics.

      Tamil Christian Song Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.
      WorldTamilchristians -The Collections of Tamil Christians songs Lyrics
      Logo