இயேசு வந்தார் உலகத்தை மீட்க – Yesu Vanthar Ulagaththai Meetka Tamil Christmas Song Lyrics.
Yesu Vanthar Christian Song Lyrics in Tamil
இயேசு வந்தார் உலகத்தை மீட்க
ஏழை மனுக்குலமாய் உலகத்தில் பிறந்தார்
இயேசு வந்தார் உலகத்தை மீட்க
அவர் பிறக்க வானம் தொனிக்க பூமி ஆனந்தமானதே
அவர் மரிக்க உயிர்தெழும்ப பரலோகம் திறந்ததே
இயேசு வந்தார் உலகத்தை மீட்க
1. சாஸ்திரிகள் மூவர் வந்து பணிந்து கொண்டனரே
மேய்ப்பர்கள் நடுவில் நற்செய்தி தோன்றினதே (2)
மாட்டு தொழுவத்தில் ராஜா பிறந்தாரே
இருண்ட பூமியில் வெளிச்சம் உதித்ததே
2. அழகில் சிறந்தவர் சௌந்தர்யமானவர்
பரிசுத்த ஆவியினால் ஜெனிப்பிக்க பட்டவர் (2)
இம்மானுவேல் என்ற பெயரும் கொண்டவர்
எந்த காலத்திலும் நம்மோடு இருப்பவர்
3. தாழ்மையின் ரூபமாக ராஜா பிறந்தாரே
நம்மையும் தாழ்மையாக வாழ சொன்னாரே (2)
இயேசுவின் பிறப்பில் ஒரு விடுதலையுண்டு
அதை நாம் நாடினால் நமக்குள் பிறப்பாரே
இயேசு வந்தார் உலகத்தை மீட்க song lyrics, Yesu Vanthar Ulagaththai Meetka song lyrics, Christmas song tamil
#christianmedias
Yesu Vanthar Ulagaththai Meetka song lyrics in English
Key Takeaways
- The article features the Tamil Christmas song lyrics ‘இயேசு வந்தார் உலகத்தை மீட்க – Yesu Vanthar Ulagaththai Meetka’.
- The song conveys themes of Jesus’ birth, humility, and the redemption of humanity.
- It includes verses about the visit of wise men and the significance of Jesus as Emmanuel, who remains with us.
Estimated reading time: 2 minutes
