- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Lyrics:
இயேசுவே உம் பாசத்தால் நான் பாடி துதித்திடுவேன்இயேசுவே உம் பார்வையால் நான் புதிதாகிறேனே..உருவாகிறேனே..உயர்வாகிறேனே..உம் கருவாகிறேனே....
1st stanza இயேசு நீர் என்னோடிருந்தால் உலகை ...
LYRICS
வேணாம் Brother, Sister, இந்த பாவ வாழ்க்கை! அது புகைய போல கடந்து போகும் மாய வாழ்க்கை!! தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை!!!
செத்துப் போன ஈ ...
LYRICS:-
Oh… நண்பா.. Oh…Oh... நண்பா…இயேசு உண்டு உன்னை ஆதரிக்க.Oh... நண்பா.. Oh… Oh.. நண்பா…இயேசு உண்டு உன்னை காதலிக்க.
ஆகாதென தள்ளப்பட்டாலும் தேறாதென சொல்லிவிட்டாலும் கலங்கிப்போய் நின்ற உன்னை ...
Lyrics:
ஆசீர்வதிக்கும் கரத்தில் ஆணி அடிக்க கண்டேன். அன்பு செய்த மனதை காயம் செய்ய கண்டேன்.கோரமான முகத்தில் பாரம் ஒன்றை கண்டேன்.அன்பு செய்த நண்பன் துரோகம் செய்ய கண்டேன்.
ரத்தத்தின் பெருந்துழி, ...
Lyrics:-
பாடு பாடு - சௌண்டு பட்டணத்த அசைக்கணும்.போடு போடு - லைக்கு பட்டனெல்லாம் தெறிக்கனும்.
ஹே வாட்சாப்புல வாழ்த்துக்கல கூறுவோமேடுவிட்டருல ட்விட்டுக்கல போடுவோமே !தாறுமாறா ஆரவாரம் செய்வோமே தாழ்மையோடு ...
Latest lyrics
உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் பறக்கிறேன்உங்க சமுகத்தில்குறைவில்லாமல் வாழ்கிறேன்
என் தஞ்சமானீரே என் கோட்டையானீரே என் துருகமானீரே என் நண்பனானீரே
உதவாத என்னையேஉருவாக்கும் உறவே குறைவான ...
பாவமில்லை இனி சாபமில்லைஇனி மரணமில்லை இனி கண்ணீரில்லதுன்பமில்லை இனி கவலையில்லஇனி தோல்வியில்லை இனி தொல்லையில்லஅடிமையில்லை இனி வியாதியில்லஇனி கஷ்டமில்லை இனி வருமையில்ல
காலா காலங்கள் காத்திருந்தோம்காதலன் ...
உயிர்தெழுந்தாரே அல்லேலூயாஜெயித்தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசுஎன் சொந்தமானாரே
கல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயலிதுவே
மரித்தவர் ...
எழுந்தார் இறைவன் ஜெயமேஜெயமெனவே எழுந்தார் இறைவன்
சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்டஆவியின் வல்லமையை அழிக்கஇப்பூவின் மீது சபை செழிக்க
செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்நித்திய ஜீவன் அளிக்கதேவ பக்தர் யாவரும் ...
Show next